Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழீழ புலிகளின் தலைவரை புகழ்ந்து தள்ளிய இந்திய நடிகை!

தமிழீழ புலிகளின் தலைவரை புகழ்ந்து தள்ளிய இந்திய நடிகை!

3 years ago
in சினிமா

உலகளவில் உள்ள தமிழர்களுக்கு அடையாளம் தந்த தலைவர் பிரபாகரன், உலகின் மிகச் சிறந்த தலைவர் என இந்திய நடிகை கஸ்தூரி Kasthuri Shankar தெரிவித்துள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற Easy Entertaining Night -2023 நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

புலம்பெயர் தலைமுறைகளிடமே ஈழப் போராட்டம் கையளிக்கப்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரனின் கனவை புலம்பெயர் தலைமுறைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை குறித்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

விளம்பரதாரர்களின் பங்களிப்பு, கலைநிகழ்வுகளின் சங்கம், மங்கலகரமான ஆரம்பம், உற்சாகமூட்டும் பேச்சுக்கள் இடம்பெற்றன.

நடிகை கஸ்தூரியின் சிறப்பு மிக்க பேச்சுடன் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

மேலும், நம்மாட்டு கலைஞர்களின் ஆளுமைகளை வெளிக்காட்டும் வகையில் பல நிகழ்வுகள் மேடையில் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் காணொளி வழியாக கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்
சினிமா

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்

May 18, 2026
ஜனநாயகனை ஏப்ரல் 24 திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டம்
சினிமா

ஜனநாயகனை ஏப்ரல் 24 திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டம்

April 14, 2026
விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு
சினிமா

விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு

April 10, 2026
“மட்டக்களப்பில் டீசல் வாகனங்கள் மண்ணெண்ணெயில் ஒடுகின்றது”;மீனவர்களுக்கு பாதிப்பு – சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கோரிக்கை
காணொளிகள்

“மட்டக்களப்பில் டீசல் வாகனங்கள் மண்ணெண்ணெயில் ஒடுகின்றது”;மீனவர்களுக்கு பாதிப்பு – சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கோரிக்கை

March 9, 2026
ஹோம் அலோன் திரைப்பட நடிகை காலமானார்
உலக செய்திகள்

ஹோம் அலோன் திரைப்பட நடிகை காலமானார்

January 31, 2026
“இந்த திமுகவை நம்பாதீர்கள்…!”புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்தில் விஜய்
அரசியல்

“இந்த திமுகவை நம்பாதீர்கள்…!”புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்தில் விஜய்

December 9, 2025
Next Post
குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில் 23 வருடங்களின் பின்னர் பிரான்சிடம் ஒப்படைக்கப்படும் விமானம்!

குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில் 23 வருடங்களின் பின்னர் பிரான்சிடம் ஒப்படைக்கப்படும் விமானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு