Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட மௌலவி வழங்கியுள்ள வாக்குமூலம்!

ஓட்டமாவடியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட மௌலவி வழங்கியுள்ள வாக்குமூலம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு – ஓட்டமாவடி நாவலடி சந்தியில் இரண்டு ரி56 துப்பாக்கிகள் மற்றும் பல தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட மௌலவி விசாரணையின்போது சில தகவல்களை வழங்கியுள்ளார்.

நேற்று முன்தினம்(30) கைது செய்யப்பட்ட அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, நடத்தப்பட்ட விசாரணைகளில், தாம் கண்டி – நாவலப்பிட்டி பகுதியில் மதகுருவாக கடமையாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்ததாகவும், துப்பாக்கி மீது அவருக்கு இருந்த அதீத ஆர்வம் காரணமாக அவற்றை தாம் வைத்திருந்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்தநிலையில், அவர் மீதான விசாரணைகள் தொடர்கின்றன.

ஓட்டமாவடி நாவலடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர் ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவர் வழங்கிய தகவலின்படி, அதிகாரிகள் அவரது சகோதரரின் வீட்டிலும் சோதனை நடத்தினர், அங்கு மற்றொரு ரி56 துப்பாக்கி, ஒரு மெகசீன் மற்றும் 30 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ஓட்டமாவடியில் இரு ரீ56 ரக துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைது!
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsLTTESrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!
செய்திகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

September 10, 2026
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

September 10, 2026
பண்டாரவளை முன்னாள் மேயர் கைது; நிதி மோசடி, போலி ஆவண குற்றச்சாட்டு!
செய்திகள்

பண்டாரவளை முன்னாள் மேயர் கைது; நிதி மோசடி, போலி ஆவண குற்றச்சாட்டு!

September 10, 2026
பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

September 10, 2026
மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதிகள்; வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதிகள்; வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

September 10, 2026
Next Post
ஜனாதிபதி வேட்பாளர்களாக கோமாளிகள்; சாணக்கியன் தெரிவிப்பு!

ஜனாதிபதி வேட்பாளர்களாக கோமாளிகள்; சாணக்கியன் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு