Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கண்டி எசல பெரஹரா உற்சவம் இன்று ஆரம்பம்!

கண்டி எசல பெரஹரா உற்சவம் இன்று ஆரம்பம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கண்டி எசல பெரஹரா உற்சவம் மங்களகரமான “கப்“ நடும் நிகழ்வுடன் நான்கு பிரதான தேவாலயங்களில் இன்று (05) ஆரம்பமாகியுள்ளது.

இன்று அதிகாலை 4.10 மணிக்கு நாத, விஷ்ணு, கதிர்காமம், பத்தினி ஆகிய நான்கு முக்கிய தேவாலயங்களில் “கப்“ நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேவாலயத்தின் ஐந்து உள் பெரஹராக்கள் நிறைவடைந்ததன் பின்னர் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் கும்பல் பெரஹரா வீதி உலா வரவுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகை தியவதன நிலமே தெரிவித்துள்ளார்.

அதன்படி, ரந்தோலி பெரஹெரா ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஆரம்பமாகி, இறுதி ரந்தோலி மகா பெரஹெரா ஓகஸ்ட் 19 ஆம் திகதி நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
கடல் நீரினால் மூழ்கப்போகும் சென்னை; ஆய்வறிக்கையில் வெளியான தகவல்!

கடல் நீரினால் மூழ்கப்போகும் சென்னை; ஆய்வறிக்கையில் வெளியான தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு