Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ராவணனுக்கு புள்ளிங்கோ கட்டிங்; வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் ப்ளூ சட்டை!

ராவணனுக்கு புள்ளிங்கோ கட்டிங்; வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் ப்ளூ சட்டை!

3 years ago
in சினிமா

சாஹோ, ராதே ஷ்யாம் படங்களை தொடர்ந்து பிரபாஸுக்கு ஹாட்ரிக் தோல்வியாக ஆதிபுருஷ் படம் அமைந்துள்ளதாக பிரபாஸ் ரசிகர்களே புலம்பி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் வெந்த புண்ணில் வேலை நல்லாவே பாய்த்துள்ளார்.

500 கோடி, 600 கோடி இஷ்டத்துக்கு நம்ப முடியாத அளவுக்கு இந்த படத்தின் பட்ஜெட் எனக் கூறுகின்றனர். ஆனால், படத்தை பார்த்தால், சுட்டி டிவி அனிமேஷனே தோற்று போய் விடும் அளவுக்குத்தான் இருக்கிறது என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

ராமாயண கதையை படமாக்குகிறேன் என்கிற பேர் வழியில் ராமரையும் ராவணனையும் அசிங்கப்படுத்தியது தான் மிச்சம் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்

ப்ளூ சட்டையின் விமர்சனம்

ராமாயணத்தை தெருக்கூத்தாக பார்த்து இருப்போம், சீரியலாக பார்த்து இருப்போம், சினிமாவாக பார்த்து இருப்போம். இப்படி வந்து நொந்த கதையை படமாக்கும் போது அதன் விஷுவல் மற்றும் மேக்கிங்கால் பிரம்மிக்க வைக்க வேண்டும். ஆனால், அதை விட்டு விட்டு அதையும் எந்தளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கெடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் ஓம் ராவத் என ஆரம்பமே அதிரடி காட்டி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

3 மணி நேரம் படத்தை பார்த்தால் என்னமோ 10 நாள் தியேட்டரிலேயே உட்கார்ந்து இருப்பது போன்ற ஒரு ஃபீலிங் வருகிறது. விறுவிறுவென காட்சிகளை வைத்து வியக்க வைத்திருந்தாலே இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். அதை விட்டு விட்டு அவார்டு படம் எடுப்பது போல லெந்தியான ஷாட்களை வைத்து பொறுமையை சோதித்து விட்டனர் எனக் கூறியுள்ளார்.

ராமராக பிரபாஸை பார்க்கவே முடியவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், வில்லனாக வரும் ராவணன் மிரட்டுவதற்கு பதிலாக சிரிப்பு மூட்டி உள்ளார். தலை இந்த பக்கம் 5 அந்த பக்கம் 5 தானே இருப்பதாக இத்தனை காலம் நாம் பார்த்திருப்போம். அதை மாற்றி டபுள் டெக்கர் பஸ் போஸ் கீழே, மேலே ஐந்து ஐந்து தலைகளை வைத்துள்ளனர். ராவணனுக்கு புள்ளிங்கோ கட்டிங் எல்லாம் செய்து அலற விட்டுள்ளார் இயக்குநர். பைல்ஸ் வந்த நபரை போல இரண்டு கால்களையும் அகட்டிக் கொண்டு ராவணன் நடந்து வருவதெல்லாம் சகிக்கவே இல்லை

மொத்தத்தில் பிரபாஸை வைத்து ஆதிபுருஷ் எடுத்து ராமர் மார்க்கெட்டையே இயக்குநர் காலி பண்ணி விட்டார் என டோட்டலாக ரோஸ்ட் செய்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்
உலக செய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

August 21, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!
சினிமா

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

July 29, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
இரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர் வெளியானது-LINK
காணொளிகள்

இரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர் வெளியானது-LINK

July 20, 2026
Next Post
பாஜக மட்டுமில்ல-அதிமுக நிர்வாகியும் கைது!

பாஜக மட்டுமில்ல-அதிமுக நிர்வாகியும் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.