மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக நடராஜா சிவலிங்கம் நியமிக்கப் பட்டுள்ளார் இவருக்கான நியமனக் கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்றுமுன்தினம் வழங்கி வைத்தார்.
ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள நடராஜா சிவலிங்கம் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்பார் என்று தெரிய வருகின்றது.