Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பாலமீன்மடு குழந்தை இயேசு ஆலயத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு!

மட்டு பாலமீன்மடு குழந்தை இயேசு ஆலயத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பாலமீன்மடு புதுமைமிகு குழந்தை இயேசு ஆலயத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு
விசேட திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப்
பொன்னையா ஆண்டகை தலைமையில், பங்குத்தந்தை அருட்பணி இன்னாசி யோசப் அடிகளாருடன் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வானது கடந்த வெள்ளிக்கிழமை மாலை பங்குத்தந்தை தலைமையில் ஆரம்பமாகி தொடர்ந்து நவ நாட்காலங்களில் திருச்செபமாலை, திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை குழந்தை இயேசுவின் திருவுருவ பவனியும் அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது.

நேற்று காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யேசப் பொன்னையா ஆண்டகை தலைமை யில் நடைபெற்ற திருவிழா கூட்டுத் திருப்பலியை தொடர;ந்து ஆலய முன்றலில் குழந்தை இயேசுவின் சுரூப ஆசி இடம்பெற்று, ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடையசெய்திகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
Next Post
மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு விசேட செயலமர்வு!

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு விசேட செயலமர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு