Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனிமையில் விட்டுச்சென்ற மகள்; மட்டு கல்லடியில் சடலமாக மீட்கப்பட்ட தாய்!

தனிமையில் விட்டுச்சென்ற மகள்; மட்டு கல்லடியில் சடலமாக மீட்கப்பட்ட தாய்!

3 years ago
in மட்டு செய்திகள்

கல்லடி பிரதேசத்தில் உள்ள வீட்டிலிருந்து வயோதிபப்பெண் ஒருவர் நேற்று (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய முகத்துவாரம் வீதி கல்லடி மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த (76) வயது மூன்று பிள்ளைகளின் தாயாரான றோசம்மா ஞானப்பிரகாசம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

தனது மகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் வெளிநாட்டில் உள்ள சகோதரியை பார்ப்பதற்காக குறித்த வயோதிப தாயாரை தனிமையில் வீட்டுச் சென்றதாகவும் பின்னர் சம்பவ தினத்தன்று நாடு திரும்பிய மகள் தனது வீட்டுக்கு சென்று தாயாரை அழைத்த போது வீட்டின் உட்பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உட்சென்ற போது வீட்டின் மலசலகூடத்தினுள் உருக்குலைந்த நிலையில் மரணமடைந்து காணப்பட்டதாகபொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு பணித்தார். சம்பவம்
பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் உயிருடன் மீட்பு; இரு இளைஞர்களின் துரித நடவடிக்கை!
செய்திகள்

ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் உயிருடன் மீட்பு; இரு இளைஞர்களின் துரித நடவடிக்கை!

July 28, 2026
சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்

July 27, 2026
மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்
காணொளிகள்

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

July 27, 2026
பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
Next Post
மொட்டு கட்சியின் ஆறு பேருக்கு அமைச்சுப் பதவி; ஜனாதிபதி இணக்கம்!

மொட்டு கட்சியின் ஆறு பேருக்கு அமைச்சுப் பதவி; ஜனாதிபதி இணக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு