மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள்
அநுர குமார திஸாநாயக்க – 2,479 வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க – 5,967 வாக்குகள்
சஜித் பிரேமதாச – 3,205 வாக்குகள்
அரியநேந்திரன் – 901 வாக்குகள்
ஆறாம் இணைப்பு
மாத்தறை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள்
அநுர குமார திஸாநாயக்க – 19,712 வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க – 5,088 வாக்குகள்
சஜித் பிரேமதாச – 4,041 வாக்குகள்
நாமல் ராஜபக்ச – 543 வாக்குகள்
நுவரெலியா மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள்
அநுர குமார திஸாநாயக்க – 8,946 வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க – 5,087 வாக்குகள்
சஜித் பிரேமதாச – 4,334 வாக்குகள்
நாமல் ராஜபக்ச – 308 வாக்குகள்
ஐந்தாம் இணைப்பு
மாத்தளை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள்
அநுர குமார திஸாநாயக்க – 12,186 வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க – 4,243 வாக்குகள்
சஜித் பிரேமதாச – 3,816 வாக்குகள்
நாமல் ராஜபக்ச – 372 வாக்குகள்
கொழும்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள்
அநுர குமார திஸாநாயக்க – 20,864 வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க – 7,645 வாக்குகள்
சஜித் பிரேமதாச – 4,080 வாக்குகள்
நாமல் ராஜபக்ச – 561 வாக்குகள்
நான்காம் இணைப்பு
அநுர குமார திஸாநாயக்க – 2092 வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க – 4257 வாக்குகள்
சஜித் பிரேமதாச – 4899 வாக்குகள்
அரியநேந்திரன் – 1160 வாக்குகள்
மூன்றாம் இணைப்பு
காலி மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள்
அநுர குமார திஸாநாயக்க – 25,892 வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க – 7,226 வாக்குகள்
சஜித் பிரேமதாச – 5338 வாக்குகள்
நாமல் ராஜபக்ச – 863 வாக்குகள்
திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள்
அநுர குமார திஸாநாயக்க – 5,480 வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க – 4,537 வாக்குகள்
சஜித் பிரேமதாச – 3,630 வாக்குகள்
அரியநேந்திரன் – 431 வாக்குகள்
மொனராகலை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள்
அநுர குமார திஸாநாயக்க – 14.050 வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க – 5,733 வாக்குகள்
சஜித் பிரேமதாச – 3,401 வாக்குகள்
நாமல் ராஜபக்ச – 470 வாக்குகள்
இரண்டாம் இணைப்பு
பொலன்னறுவை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள்
அநுர குமார திஸாநாயக்க – 11,768 வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க – 4,120 வாக்குகள்
சஜித் பிரேமதாச – 2,762 வாக்குகள்
நாமல் ராஜபக்ச – 188 வாக்குகள்
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள்
அநுர குமார திஸாநாயக்க – 14,482 வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க – 2,502 வாக்குகள்
சஜித் பிரேமதாச – 3,397 வாக்குகள்
நாமல் ராஜபக்ச – 819 வாக்குகள்
முதல் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,185 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,641 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,675 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 500 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 251 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.