Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இளைஞனை காணவில்லை; பொதுமக்களின் உதவி கோரும் உறவினர்கள்!

மட்டக்களப்பில் இளைஞனை காணவில்லை; பொதுமக்களின் உதவி கோரும் உறவினர்கள்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட சமுர்த்தி வங்கி வீதி, தாழங்குடா – 03ஐச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் கடந்த 01ஆம் திகதியிலிருந்து காணமல்போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாகேஸ் டினோ எனும் 30 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இது குறித்து காத்தான்குடி – பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் (03.07.2023) முறைப்பாடு செய்துள்ளதாகவும், அக்கரைப்பற்றிலுள்ள பேருந்து தரிப்பிடமொன்றில் குறித்த நபரை முச்சக்கரவண்டி சாரதியொருவர் அவதானித்தாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், இது தொடர்பில் தனது மனநலம் பாதிக்கப்பட் தம்பியை யாராவது அவதானித்தால் தனது 0750438780 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!
காணொளிகள்

சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

September 11, 2026
மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
காணொளிகள்

மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

September 11, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
Next Post
பிரான்ஸில் 243 பாடசாலைகள் தீக்கிரை; கல்வி அமைச்சர் கவலை!

பிரான்ஸில் 243 பாடசாலைகள் தீக்கிரை; கல்வி அமைச்சர் கவலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு