Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நான்கு கைதிகள் தப்பியோட்டம்; மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம்!

நான்கு கைதிகள் தப்பியோட்டம்; மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம்!

2 years ago
in செய்திகள்

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில்,

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் கடந்த 1 ஆம் திகதி அன்று சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

போதைப்பொருள் கடத்தல்கள், திருட்டு மற்றும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் ஆகியவை தொடர்பில் பல்வேறு வழக்குகள் காணப்படும் நான்கு கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றிருந்தனர்.

தப்பிச் சென்ற கைதிகளில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தலைமறைவாக இருக்கின்றார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைதிகள் தப்பிச் செல்வதற்கு உதவி செய்ததாக கூறப்படும் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

எம்.ஜி.ஆர் உடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!
உலக செய்திகள்

எம்.ஜி.ஆர் உடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

November 5, 2026
பொதுமக்களைத் தகாத வார்த்தைகளால் திட்டும் பொலிஸாருக்கு இனி ஆப்பு!; ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பொலிஸ் மா அதிபர் தயார்
செய்திகள்

பொதுமக்களைத் தகாத வார்த்தைகளால் திட்டும் பொலிஸாருக்கு இனி ஆப்பு!; ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பொலிஸ் மா அதிபர் தயார்

November 5, 2026
ஒக்டேன் 95 பெற்றோல் விலை ரூ.20 ஆல் அதிகரிப்பு; புதிய விலை ரூ.515!
செய்திகள்

ஒக்டேன் 95 பெற்றோல் விலை ரூ.20 ஆல் அதிகரிப்பு; புதிய விலை ரூ.515!

November 5, 2026
1,000cc-க்கும் அதிகமான அதிசக்தி மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலனை!
செய்திகள்

1,000cc-க்கும் அதிகமான அதிசக்தி மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலனை!

November 4, 2026
ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!
செய்திகள்

ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!

November 4, 2026
காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!
செய்திகள்

காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!

November 4, 2026
Next Post
சங்கு சின்னமில்லை இப்போது வீட்டு சின்னம்; தமிழ் மக்களை குழப்பமடைய வேண்டாம் என்கிறார் சிறிநேசன்!

சங்கு சின்னமில்லை இப்போது வீட்டு சின்னம்; தமிழ் மக்களை குழப்பமடைய வேண்டாம் என்கிறார் சிறிநேசன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு