Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” வேலைத்திட்டம் அறிமுகம்

“ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” வேலைத்திட்டம் அறிமுகம்

2 years ago
in செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றைக் கையாள்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

இதனடிப்படையில், இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் பிரகாரம் இது தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு நேற்று (15) பணியகத்தின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான பொதுவான இடம் உருவாக்கப்பட்டுள்ளது.

டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலகத்தின் கீழ் தளத்தில் அனைத்து வகையான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் மற்றும் குறைகளை பதிவு செய்யும் வகையில் “தலைவரிடம் சொல்லுங்கள்” என்ற புதிய சாளரம் திறக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தவொரு குடிமகனும் தங்கள் புகாரை அங்கு சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பல்வேறு வழிகளில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம் எனவும் சில சமயங்களில் வெளியாட்கள் அல்லது அரச அதிகாரிகளின் அநீதிகளாக இருக்கலாம்.

ஆகவே அநீதிகள் எதுவாக இருந்தாலும் அதற்கான தீர்வை வழங்க தரவரிசை பாராமல் பாடுபடுவோம் என கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, 0112 864188 என்ற தொலைபேசி இலக்கம், 0717 593 593 என்ற வட்ஸ்அப் இலக்கம் மற்றும் talkchairman@slbfe.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அழைப்புகள் பெறப்பட்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவல்; சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவல்; சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

June 20, 2026
பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருடியதாக பெண் சட்டத்தரணி கைது!
செய்திகள்

பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருடியதாக பெண் சட்டத்தரணி கைது!

June 20, 2026
உயர்தரக் கல்விக்கு 2.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி!
செய்திகள்

உயர்தரக் கல்விக்கு 2.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி!

June 20, 2026
பெண் வைத்தியருக்கு எதிரான அவதூறு பிரசாரம்; அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!
செய்திகள்

பெண் வைத்தியருக்கு எதிரான அவதூறு பிரசாரம்; அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

June 20, 2026
எரிபொருள் QR முறை நீக்கப்படுமா?; தொடரும் ஆய்வுகள் குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்!
செய்திகள்

எரிபொருள் QR முறை நீக்கப்படுமா?; தொடரும் ஆய்வுகள் குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்!

June 20, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 37 கோடி மதிப்புள்ள ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு மாணவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 37 கோடி மதிப்புள்ள ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு மாணவர் கைது!

June 20, 2026
Next Post
பாதி சிங்களமும் பாதி தமிழுமாக மாறியுள்ள தமிழரசுக் கட்சி; புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு

பாதி சிங்களமும் பாதி தமிழுமாக மாறியுள்ள தமிழரசுக் கட்சி; புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு