Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆடை தொழிற்சாலையில் 35 ஊழியர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

ஆடை தொழிற்சாலையில் 35 ஊழியர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

2 years ago
in செய்திகள்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 35 ஊழியர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

ஊழியர்கள் ஆடை தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட பின்னர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு திடீரென சுகயீனமுற்றுள்ளனர்.

இதனையடுத்து, சுகயீனமுற்ற ஊழியர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!
செய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

August 7, 2026
ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

August 7, 2026
குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!
செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!
செய்திகள்

மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!

August 7, 2026
குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்; 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்; 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

August 7, 2026
புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்!
செய்திகள்

புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்!

August 7, 2026
Next Post
மட்டக்களப்பில் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் வேட்பு மனுத்தாக்கலில் பெண்களுக்கு சரியான இடம் ஒதுக்கவில்லை; கபே அமைப்பு

மட்டக்களப்பில் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் வேட்பு மனுத்தாக்கலில் பெண்களுக்கு சரியான இடம் ஒதுக்கவில்லை; கபே அமைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு