Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய ஒருவர், கட்டுகஸ்தோட்டையில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

49 வயதான கட்டுகஸ்தோட்டை வெரல்லகம பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், லொஹான் ரத்வத்தவுக்கு சொந்தமான அலுவலகத்தின் அருகில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் இன்று (20) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, குறித்த நபர் தாக்கப்பட்டு இருந்த இடத்தில் துப்பாக்கி ஒன்று காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர் சுட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்துள்ளாரா என பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளதுடன்,

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!
செய்திகள்

“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!

July 9, 2026
யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவரால் மாணவிகள் துஸ்பிரயோகம்
செய்திகள்

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவரால் மாணவிகள் துஸ்பிரயோகம்

July 9, 2026
யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!
செய்திகள்

யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

July 9, 2026
நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்
செய்திகள்

நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்

July 9, 2026
“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்”; பேத்தாழையில் விழிப்புணர்வு மற்றும் சுத்தப்படுத்தும் பணி!
செய்திகள்

“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்”; பேத்தாழையில் விழிப்புணர்வு மற்றும் சுத்தப்படுத்தும் பணி!

July 9, 2026
மட்டு நகரில் சுகாதார வைத்திய அதிகாரிஅலுவலகமும் இராணுவத்தினரும் இணைந்து சிரமதானம்
காணொளிகள்

மட்டு நகரில் சுகாதார வைத்திய அதிகாரிஅலுவலகமும் இராணுவத்தினரும் இணைந்து சிரமதானம்

July 9, 2026
Next Post
ரணில் விக்ரமசிங்கவிடம் 11 வாகனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை; சாகல ரத்நாயக்க

ரணில் விக்ரமசிங்கவிடம் 11 வாகனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை; சாகல ரத்நாயக்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு