Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குற்றப்புலனாய்வுத்  திணைக்களத்தின் அழைப்புக்காக காத்திருக்கும் காஞ்சன விஜேசேகர

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்புக்காக காத்திருக்கும் காஞ்சன விஜேசேகர

2 years ago
in செய்திகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பிற்காக ஆவலுடன் காத்திருப்பதாக முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கடந்த காலத்தில் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றியுள்ளோம். தவறான விளம்பரங்களுக்கு நாங்கள் பதிலளிப்பதில்லை. அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.எவ்வாறாயினும் நீதிமன்றத்தினாலோ குற்றப் புலனாய்வுப் பிரிவினாலோ அல்லது வேறு எந்த இடத்தினாலோ அழைப்பு விடுக்கப்பட்டால், கோரிக்கை வைத்தால் வரத் தயங்க மாட்டோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்
செய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்

October 8, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை

October 8, 2026
நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
Next Post
மட்டக்களப்பில் பெண்களை தன் பின் அணிதிரளுமாறு திசைகாட்டி வேட்பாளர் வனிதா செல்லப்பெருமாள் அழைப்பு

மட்டக்களப்பில் பெண்களை தன் பின் அணிதிரளுமாறு திசைகாட்டி வேட்பாளர் வனிதா செல்லப்பெருமாள் அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு