Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

13 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் பக்கவாத (Stroke) நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த தசாப்த காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பிரிவு பேராசிரியர் உதய ரணவக்க தெரிவித்துள்ளார்.

தேசிய பக்கவாத சங்கத்தினால் நேற்று (26) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது சுமார் 10 விசேட பக்கவாத சிகிச்சைப் பிரிவுகளே உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதான வைத்தியசாலைகளில் இத்தகைய பிரிவுகள் அமைக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கையில் பதிவாகும் பக்கவாத நோயாளர்களில் சுமார் 75 சதவீதமானோர் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகப் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!
காணொளிகள்

சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!

November 27, 2026
வயல்கள் முழுவதும் நெல் பயிரிட்டால் நெருக்கடி ஏற்படும் என்கிறார் அமைச்சர் லால்காந்த
செய்திகள்

வயல்கள் முழுவதும் நெல் பயிரிட்டால் நெருக்கடி ஏற்படும் என்கிறார் அமைச்சர் லால்காந்த

November 27, 2026
ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மீண்டும் நாட்டுக்கு!
செய்திகள்

ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மீண்டும் நாட்டுக்கு!

November 27, 2026
வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை; ஜனாதிபதி திட்டவட்டம்
செய்திகள்

வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

November 27, 2026
மட்டக்களப்பில் நோயுற்ற பெண்ணை வீதியில் கைவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!; பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

மட்டக்களப்பில் நோயுற்ற பெண்ணை வீதியில் கைவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!; பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி

November 27, 2026
மாமாங்கத்தில் 15 இற்கும் மேற்பட்டோரைக் கடித்த குரங்கு பிடிப்பு!
செய்திகள்

மாமாங்கத்தில் 15 இற்கும் மேற்பட்டோரைக் கடித்த குரங்கு பிடிப்பு!

November 26, 2026
Next Post
சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!

சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு