Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாரிய அரிசி ஆலை உரிமையாளர்க​ளே நெருக்கடிக்கு காரணம்; கே.பி குணரத்ன

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்க​ளே நெருக்கடிக்கு காரணம்; கே.பி குணரத்ன

2 years ago
in செய்திகள்

சந்தையில் அவ்வப்போது உருவாகும் அரிசி நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு என பாரிய அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன நேற்று முன்தினம் (02) தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி.குணரத்ன தெரிவித்துள்ளார்.

டட்லி சிறிசேன உள்ளிட்ட ஐந்து பாரிய அரிசி ஆலை உரிமையாளர்க​ளே இந்த அரிசி நெருக்கடியை அவ்வப்போது ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

கடந்த காலங்களில் சந்தையில் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசி விற்பனை செய்யப்பட்டதுடன் குறிப்பிட்ட வகை அரிசிகளுக்கு தட்டுப்பாடும் காணப்பட்டது.

இதன்படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி பாரிய அரிசி உற்பத்தியாளர்களை அழைத்து கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு அறிவித்ததுடன் அவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

ஆனால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு நீங்கவில்லை எனவும், அரிசி கட்டுப்பாட்டு விலைக்கு விற்கப்படுவதில்லை என்றும் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேவேளை, நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பான தரவு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டு ஒருவாரம் கடந்துள்ள போதிலும், அந்த அறிக்கை இதுவரை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள ஊடகம் ஒன்று அரசாங்கத்திடம் வினவிய போது, ​​நெல் கையிருப்பு தொடர்பான தரவு அறிக்கை இன்னும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது நவம்பர் மாதம் 06 ஆம் திகதி ஜனாதிபதிக்கு வழங்கப்பட உள்ளதாகவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம். நைமுதீன் குறிப்பிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்
செய்திகள்

உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்

November 2, 2026
33 அரச நிறுவனங்களைக் கலைக்க நடவடிக்கை; நிதி அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

33 அரச நிறுவனங்களைக் கலைக்க நடவடிக்கை; நிதி அமைச்சு அறிவிப்பு!

November 2, 2026
மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்
செய்திகள்

மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்

November 2, 2026
வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு; மயிலத்தமடு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்!
செய்திகள்

வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு; மயிலத்தமடு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்!

November 2, 2026
“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்

November 2, 2026
இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!
செய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!

November 2, 2026
Next Post
மாடு திருடியவர்களிடம் கைக்குண்டு மீட்பு

மாடு திருடியவர்களிடம் கைக்குண்டு மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு