Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசு தலையிட்டால் கேக், பாணின் விலைகளை குறைக்கலாம்!

அரசு தலையிட்டால் கேக், பாணின் விலைகளை குறைக்கலாம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வரும் பண்டிகை காலத்துக்கு முன், இரண்டு உள்ளூர் கோதுமை மா நிறுவனங்களில், அரசு தலையிட்டு, கோதுமை மா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெண்ணெய்யின் (Butter) விலையை குறைத்தால், ஒரு பாணின் விலை 100 ரூபாயாகவும், ஒரு கிலோ கேக் விலை 800 முதல் 900 ரூபாய் வரை குறைக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்தார்.

மற்றைய பேக்கரி பொருட்களின் விலையை நுகர்வோருக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நிச்சயமாக தலையிட்டு இரண்டு உள்ளுர் மாவு நிறுவனங்களினால் 195 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கோதுமை மாவின் விலையை 150 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் வெண்ணெயின் விலையை 150 ரூபாவாகவும் குறைக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் ஒரு கிலோ கோதுமை மாவுக்கு 45 ரூபாவும், ஒரு கிலோ வெண்ணெய்க்கு 600 ரூபாவும் வரியை குறைப்பதன் மூலம் கோதுமை மா மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றின் விலையை குறைப்பதன் மூலம் கோதுமை மா மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றின் விலையை குறைக்க முடியும் என தலைவர் சுட்டிக்காட்டினார்.

எனவே எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு முன்னர் பாண், கேக் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோர் நிம்மதியடைய முடியும் என ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!
செய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!

September 18, 2026
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; விமல் வீரவங்ச தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!
செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; விமல் வீரவங்ச தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!

September 18, 2026
பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!
செய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!

September 18, 2026
வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!
செய்திகள்

வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 18, 2026
மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!

September 18, 2026
Next Post
இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள்

இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு