Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு காத்தாங்குடியில் தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை

மட்டு காத்தாங்குடியில் தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

‘மனித விழுமியங்களுடனான தலைமைத்துவம்’ எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறையொன்று நேற்று மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயஸ்ரீதரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் அவரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் புகேந்திரன் வளவாளராக கலந்து கொண்டார்.

உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது வீட்டிலிருந்தே உணவும் குடிநீரும் எடுத்து செல்லுங்கள்; அதுவே அவர்களுக்கு தண்டனை!
செய்திகள்

பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது வீட்டிலிருந்தே உணவும் குடிநீரும் எடுத்து செல்லுங்கள்; அதுவே அவர்களுக்கு தண்டனை!

August 23, 2026
நீதிபதிகள் நுழையும் வழியாக அனுமதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டு தேரர்; எழுந்துள்ள சர்ச்சை
செய்திகள்

நீதிபதிகள் நுழையும் வழியாக அனுமதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டு தேரர்; எழுந்துள்ள சர்ச்சை

August 23, 2026
கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி-4 பேர் படுகாயம்-CCTV
காணொளிகள்

கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி-4 பேர் படுகாயம்-CCTV

August 23, 2026
ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு; ஈரோஸ் தலைவர் பிரபாகரன்!
செய்திகள்

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு; ஈரோஸ் தலைவர் பிரபாகரன்!

August 22, 2026
மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!
செய்திகள்

மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!

August 22, 2026
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ!
செய்திகள்

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ!

August 22, 2026
Next Post
மட்டக்களப்பில் குருதி நன்கொடையாளர் சம்மேளனத்தின் பொதுச்சபைக்கூட்டம்

மட்டக்களப்பில் குருதி நன்கொடையாளர் சம்மேளனத்தின் பொதுச்சபைக்கூட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு