Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மனு மீளப்பெறப்பட்டது

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மனு மீளப்பெறப்பட்டது

7 months ago
in செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனு இன்று (05) மீளப் பெறப்பட்டுள்ளது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட BMW கார் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மொஹமட் லஃபார் தாஹிர் மற்றும் பி. குமரன் ரத்னம் ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரருக்கு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதால், இந்த மனுவைத் தொடர்ந்தும் பேண வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, மனுவை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, மனுவை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் வைத்தியர் கைது; இளைஞர்களுக்கு மனநலம் பாதிக்கக்கூடிய மருந்துகளை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு
செய்திகள்

மட்டக்களப்பில் வைத்தியர் கைது; இளைஞர்களுக்கு மனநலம் பாதிக்கக்கூடிய மருந்துகளை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு

June 16, 2025
ஓட்டமாவடி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
அரசியல்

ஓட்டமாவடி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது

June 16, 2025
அமெரிக்காவில் ட்ரப்புக்கு எதிராக ‘நோ கிங்ஸ்’ போராட்டம்
செய்திகள்

அமெரிக்காவில் ட்ரப்புக்கு எதிராக ‘நோ கிங்ஸ்’ போராட்டம்

June 16, 2025
கம்பஹாவில் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
செய்திகள்

கம்பஹாவில் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

June 16, 2025
இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபடவேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபடவேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

June 16, 2025
“கோவிந்தன் கருணாகரத்திற்கு எங்களுடன் தனிப்பட்ட குரோதம்”; சாணக்கியன்
அரசியல்

“கோவிந்தன் கருணாகரத்திற்கு எங்களுடன் தனிப்பட்ட குரோதம்”; சாணக்கியன்

June 16, 2025
Next Post
பொதுத்தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்

பொதுத்தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு