Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிக்குடியில் சாணக்கியனின் பிரச்சாரக்கூட்டத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு

களுவாஞ்சிக்குடியில் சாணக்கியனின் பிரச்சாரக்கூட்டத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நேற்று மாலை தமிழரசுக்கட்சி வேட்பாளர் சாணக்கியனின் பிரச்சாரக்கூட்டம் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் உள்ள ஆலயம் ஒன்றின் வெளி வீதியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் இரா.சாணக்கியனின் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

குறித்த கூட்டம் மாலை 6.00மணியளவில் தொடங்கப்படவிருந்த நிலையில் அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக தேர்தல் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரியும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான திருமதி முகுந்தன் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள்,பொலிஸார் குறித்த கூட்டத்தினை ஆலய வளாகத்தில் செய்யமுடியாது என நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஏற்பாட்டாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கருத்துமோதல்கள் ஏற்பட்டபோதிலும் பின்னர் குறித்த கூட்டம் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டது. குறித்த கூட்டம் தொடர்பான அனுமதிகள் பெற்ற நிலையிலும் குறித்த பகுதியில் கூட்டம் நடாத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து குறித்த கூட்டமானது களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் பெருமளவான ஆதரவாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
Next Post
தேர்தல் விதிமுறைகளை மீறும் அரச அதிகாரிகள்; அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம்

தேர்தல் விதிமுறைகளை மீறும் அரச அதிகாரிகள்; அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு