பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
பொது சுகாதாரத் துறையில் இலங்கை ஈட்டியுள்ள இரண்டு முக்கிய வரலாற்றுச் சாதனைகளைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரச் சான்றிதழை வழங்கியுள்ளது. திமோர்-லெஸ்தேயின் ...










