களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!
களு கங்கை வடிநிலப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, தாழ்வான இடங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரித்து, நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள எச்சரிக்கையை ...










