வரலாற்று வெப்ப சாதனையை நெருங்கும் இலங்கை; 81,865 பேர் வறட்சியால் பாதிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் ...










