களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து!
களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் இன்று (03) முற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தீ விபத்தில் குறித்த அறையில் தங்கியிருந்த மாணவிகளுக்குச் ...










