திருகோணமலையில் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை; வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அபராதம்!
திருகோணமலை, கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காலாவதியான மற்றும் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ஒன்பது வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் அபராதம் ...










