கொலை வழக்கில் 13 ஆண்டுகளின் பின்னர் இருவருக்கு மரண தண்டனை!
2013ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இருவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த தீர்ப்பு நேற்று ...
2013ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இருவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த தீர்ப்பு நேற்று ...
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) நிராகரித்துள்ளது. கொழும்பு பிரதான ...
யாழ்ப்பாணம் செம்மணி – சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் வயது வந்தவர்களுடையவை எனக் கருதப்படும் எலும்புக்கூடுகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அனுமதி ...
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ரொட்டும்ப அமில என்பவரை ரஷ்யாவிலிருந்து இன்று இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் ...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்றமைக்கு தமிழக பா.ஜ.க தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ...
சித்துப்பாத்தி என்ற பெயரே தனக்கு தெரியாது எனவும், விடுதலைப் புலிகள் எனசந்தேகிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் புதைத்ததாகவும் ஆனால் தற்போது தன்னால்அதனை அடையாளம் காட்ட முடியாது என சோமரத்ன ...
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி தலைமையின் வழிநடத்தலில் செயற்படாதவர்கள் என்றும், அவர்கள் ராசிக் குழுவை சேர்ந்தவர்கள்எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ...
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக 2017ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது இனப்படுகொலை இடம்பெற்றதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் ...
செம்மணி மனித புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்திற்குஇறுதியாக சமர்பித்த இடைக்கால அறிக்கை முன்னர் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய அறிக்கைகளில்இருந்து வேறுபடுகிறது என்பதை சுட்டிக்காட்டிய ...
திருகோணமலை, கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காலாவதியான மற்றும் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ஒன்பது வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் அபராதம் ...
