யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதியைக் காணவில்லை; காவல்துறையில் பெற்றோர் முறைப்பாடு!
யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ...










