பல மாகாணங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல ...










