பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்
சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவின் தந்தை தனியார் வைத்தியசாலையிலும், தாயார் தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், ...










