யாழ். பல்கலைக்கழக மாணவர் மோதல்: 21 பேர் விளக்கமறியலில் – உள்ளக விசாரணையும் ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் ...










