“பிள்ளையான் உத்தமர் கிடையாது; பொய்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்”; கந்தசாமி பிரபு எம்.பி
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, "பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு உத்தமர் கிடையாது. பொய்களைக் கூறுவதில் அவர் கைதேர்ந்தவர்" எனத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ...










