சமூக வலைத்தளங்கள் ஊடாக கப்பம் கோரும் மோசடி; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!
Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் கப்பம் கோரும் மோசடி தொடர்பில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு ...










