அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (30) ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகக் கட்டமைப்புகளிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு ...










