ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தைத் தொடர்ந்து, தலைநகர் மட்ரிட்டையும் தெற்கு ...










