யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!
யாழ்ப்பாணத் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக ஒரு வருடத்திற்கு முன்னர் முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அவை தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பொலிஸார் ...










