அத்தியாவசியப் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் செத்தல் மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செத்தல் ...










