டிசம்பர் 4ஆம் திகதியுடன் மூன்றாம் தவணை நிறைவு; நாளை வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும்!
2026ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். இன்று (29) ...










