திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் அடிப்படையில் புதிய கட்டணங்கள் இன்று (06) முதல் அமுலுக்கு வந்துள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) கடந்த வாரம் அனுமதி வழங்கிய ...
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் அடிப்படையில் புதிய கட்டணங்கள் இன்று (06) முதல் அமுலுக்கு வந்துள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) கடந்த வாரம் அனுமதி வழங்கிய ...
11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று (06) முதல் ஆரம்பமாகி, ஜூலை 10ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் ...
ஒபெக் பிளஸ் (OPEC+) அமைப்பானது ஓகஸ்ட் மாதத்திற்கான கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது. மேலும், ...
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கட்டிடத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு ஆண் கைதிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த கைதிகள் உடனடியாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி ...
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையால், மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் நேற்று (03) இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையினால், ...
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் செலுத்தப்பட்டு வந்த டிப்பர் வாகனம் ஒன்றுடன் அதன் சாரதி கந்தளாய் போக்குவரத்து பொலிஸாரால் இன்று (05) காலை கைது ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் இன்று (05) ஏற்பட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கைதிகளின் இரண்டு ...
தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற எவருமே தங்கத் தாம்பாளத் தட்டில் வைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைத் தரமாட்டார்கள் என்றும், எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சூழலை நாமே ...
யட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் காணாமல் போன உத்தியோகபூர்வ துப்பாக்கி, யட்டியந்தோட்டை பாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வருவதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். கொழும்பில் நடைபெற்ற ...
