கொழும்பு வெள்ளம் தொடர்பில் AI காணொளிகள் உருவாக்கியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்; மேயர் எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொழும்பு நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகச் சித்தரிக்கும் போலியான காணொளிகளை உருவாக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர ...










