இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பில்லை!
இந்தோனேசியாவின் துவால் கடற்கரைக்கு அப்பால் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இன்று (29) உள்ளூர் நேரப்படி காலை ...










