டித்வா புயல் சேதங்கள் இன்னும் சீரமைக்கப்படாததற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்; சமந்த வித்யாரத்ன
டித்வா புயலால் பொது உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை இதுவரை முழுமையாக சீரமைக்க முடியாமல் போனதற்கு அதிகாரிகளின் அலட்சியமும் செயல்திறனின்மையும் காரணம் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். ...










