பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!
அனலைதீவில் பாடசாலைப் பையினுள் மறைத்து சட்டவிரோத மதுபானத்தைக் கடத்திச் செல்ல முயன்ற 30 வயதுடைய ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இருந்து பயணிகள் ...










