சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவந்த மூவர் கைது; 47,000 சிகரெட்டுகள் பறிமுதல்!
சீனாவில் தயாரிக்கப்பட்ட பெருமளவிலான சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வந்த மூன்று இலங்கைப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நண்பகல் ...










