நாடளாவிய பணிப்புறக்கணிப்புக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஆதரவு!
எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது. குறித்த தீர்மானம் இன்று ...










