Tag: Batticaloa

வாழைச்சேனையில் தேசிய சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

வாழைச்சேனையில் தேசிய சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று ரன்விமன வீடுகள் பயனாளிகளிடம் கடந்த (06) கையளிக்கப்பட்டுள்ளன. சமுர்த்தி திணைக்களத்தினால் தேசிய ...

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ...

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்; தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்; தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ...

புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!

புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 2,723 பரீட்சை ...

பேசாலையில் புதர் பகுதியில் 41 வயதுடைய மீனவர் சடலமாக மீட்பு!

பேசாலையில் புதர் பகுதியில் 41 வயதுடைய மீனவர் சடலமாக மீட்பு!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை பொலிஸ் பிரிவின் பேசாலை 8ஆம் வட்டாரத்தில் உள்ள புதர் பகுதியிலிருந்து இன்று (07) மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ...

இரத்மலானையில் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுடன் 6 பேர் கைது!

இரத்மலானையில் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுடன் 6 பேர் கைது!

இரத்மலானை கொனா கோவில் பகுதியில் 3 வாள்கள், ஒரு கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ ...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. 57-2026_SDownload

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்துவதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக நாட்டின் பல சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் ...

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடையொன்றில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிஸ்கட்டுகள் இன்று (7) பொது ...

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் அரச அதிகாரிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு சில வரையறைகள் விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதேவேளை, ...

Page 1108 of 1177 1 1,107 1,108 1,109 1,177
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு