புதிய சுங்கப் பணிப்பாளர் நாயகமாக விமல் எஸ்.கே. லியனகம நியமனம்; அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்
விமல் எஸ்.கே. லியனகமவை சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதைய சுங்கப் பணிப்பாளர் நாயகம் Seevali Arukgoda அவர்களின் பதவிக்காலம் இன்று (05) ...










