தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு காரொன்று இன்று (07) காலை பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானது. தொடங்கொட பகுதியில் 32.4 கிலோமீட்டர் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...










