பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு; ஜனாதிபதி!
கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுவரும் பயிலுநர் ஆசிரியர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 10,500 ரூபாவிலிருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் ...










