‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
'டித்வா' அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்பவும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை வழமைக்குக் கொண்டுவரவும் அரசாங்கம் விசேட அவசர நிவாரணத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. விவசாய, ...










