தன்னை இயேசுவாக சித்தரிக்கும் சர்ச்சை புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள ட்ரம்ப்!
போப் லியோவை கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இயேசுவாக சித்தரிக்கும் சர்ச்சை புகைப்படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை ...










